செப் 07 2014 |
|
01. | ஞானச் சுடரோன் நயக்கவி வல்லோகும் வானச் சிறப்போன் வளர்தகு நல்வினையன் ஆனப் புலமைச் சொரிந்தேகும் ஆசானாய் காணப் பணிந்தே வணங்குவன் யானே. |
02. | யாவர்க்கும் நல்குமோ நற்பேறு நல்கியதே சேவர்க்கும் நல்கிலவே கோவெந்தாள் எந்தையே தேவர்க்கும் பண்சேர்க்க கைத்தளம் பற்றினனோ சேவகன் கைநூல் கொண்டு. |
0 comments:
Post a Comment