செப் 07 2014 |
|
காதல் மலர் அம்புகளை கச்சிதமாய் எய்தி என்மீது தைக்க நான் அதில் தேனைத்தேடினேன், இப்பொழுதோ நீ அமிலத்தை பூசியல்லவா என் உள்ளம் தைக்கிறாய்..! அதையும் நான் சுகிக்கிறேன் வேதனையுடன் அதனால் நீ பெரும் களிப்பைக் கண்டு..! |
0 comments:
Post a Comment