JAN 20 2014 |
|
என் ஒவ்வொரு நிமிடங்களையும் உனக்காகவே சேமிக்கிறேன்..! என் வாழ்வின் அந்த அர்த்தமற்ற நாட்களை அறுத்தெறிந்துவிட்டேன் உன்னோடு அர்த்தப்பிடுத்திக்கொள்ள..! நீ மட்டுமே உண்டாக்கிய அந்த உண்ணத அழகிய காதலை என்னுள் விதைத்து பூக்கச்செய்கிறேன் நீதானே பால் வார்த்த கார்மேகம் ...! கவிஞர்.கவின்முருகு 20/01/2014 |
0 comments:
Post a Comment