JAN 20 2014 |
|
விழி மூடாமல் சுகம் சேர்க்க வந்தாயடி குளிர் மழையாகி உடல் நனைத்து சென்றாயடி நான் கண்மூட மடிதாங்கி தாயானாயடி தலைகோதும் விரல் தேடி தொலைந்தேனடி உயிரே... என்னழகே... வாவா..!!!! கவிஞர்.கவின்முருகு 20/01/2014 |

0 comments:
Post a Comment