11
FEB வாழ்வின் சுவடும் பதிவுகள் காட்டும்..!
2012 என் கனவுக் குதிரை :: 1
வாழ்க்கையும் வாழ்வாதாரமும்
அன்பைபோறுத்தே அமைந்துள்ளது,
அன்பினிய அரண் அமையுங்கால்
அகிலமும் வெல்லும் படையின்றி,
அசைவின் சிறுதுளியும் காதல்
கடைக்கண் காட்டிடுமே,
காலம் இனிவசமில்லை
கடக்கும் பல எல்லை,
வானம் இனிவசப்படும் கைக்குள்
வசந்தம் இசைப்படும் நினைவில்,
எல்லாம் புலரும் நலமே நாளும்
வாழ்வின் சுவடும் பதிவுகள் காட்டும்..!
- கவிஞர். கவின்முருகு
1 comments:
Nice
Post a Comment