Monday, January 30, 2012

பசலை நோயுண்ணும் உடலே...


முகையென மார்பும் - கரும்
முகிலென பிடரியும் - நீர்புல
மீனென விழியும் - செந்நா
மொழியலர் வாயும் - கீற்றென
மெல்லி டையும் - நினைவால்
நெஞ்சமர் தாரகையே - யாவும்
நீருபூக்குமென் றஞ்சி - காலச்
சுழற்சியில் மாயும் - பசலை
நோயுண்ணும் உடலே...!!!
- கவின்முருகு...

1 comments:

Post a Comment