DEC |
|
கருத்துக்குள் கருவாகி, காலங்கள் பலத்தாண்டி, சிந்தையுள் சீராய், பல கருத்து பகிர்ந்தனன் நான்...!! கவர் கள்வன் இவனெனவே காலம் பகிர்தனன் நானாய், கறுகிய பூவாய் என்னில் கணத்த இதயம்..! நீயாவாய் நிஜமாவாய், உனதாவாய் எனதுயிரே, உலகாளும் நாயகியாய், நான்காணும் என்னவளாய், இதயத்தின் இரும்பொறையும் இளகாத மனத்திரையும்.. இனியவளே உனதாக நான் வேண்டும் உயிராக என்றென்றும்...! கவிஞர்.கவின்முருகு 26/12/2010 |
1 comments:
Nice lines!!
Post a Comment